(20.09.2023) இன்றைய ராசி பலன்கள்
(20.09.2023) மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய ராசிப்பலன்களைப் பற்றி பார்ப்போம் –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று நீங்கள் பணங்களை முதலீடு செய்வீர்கள். வேலைகள் அனைத்து நன்றாக முடிப்பீர்கள். நிதி நிலை சீராக இருக்கும். மனைவியுடம் பிரச்சினை ஏற்படும். வீட்டில் பெரியோர்களின் உதவியால் அனைத்து பிரச்சனைகள் தீரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு பெறுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களால் நன்மை பிறக்கும். குழந்தைகள் உடலில் பிரச்சினை ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று பரப்பரப்பான சூழல் ஏற்படும். இதனால் கொஞ்சம் கவலை கொள்வீர்கள். எல்லா வேலைகளையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். இன்று உங்கள் பழைய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள். உடன் வேலை செய்பவர்களால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி பிறக்கும். வேலை செய்யும் இடத்தில் மூத்த அதிகாரிகளின் உதவி கிடைக்கும். குடும்பத்தாரின் ஆதரவை பெறுவீர்கள். நண்பர்களால் பணம் சற்று செலவாகும். கவனமாக இருங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று உதவி கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதனால் வெற்றி பெறுவீர்கள். பல தடைகள் நீங்கி அனைத்திலும் சாதனை படைப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களால் உங்கள் பிரச்சினை தீரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, உங்களுக்கு இன்று நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பணி செய்யும் இடத்தில் சாதகமான நாளாக இன்று அமையும்.திருமண தடைகள் நீங்கும். அனைத்து பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். இதனால், நிம்மதி பிறக்கும். இருந்தாலும் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது அவசியம். வியாபாரம் தொடர்பாக பயணம் செய்ய வேண்டியது இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று ஆன்மீகத்தில் நாட்டம் பிறக்கும். நல்ல செய்திகள் தேடி வரும். குடும்பத்தில் மரியாதை பிறக்கும். பணி செய்யும் இடத்தில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று நல்ல நாளாக அமையும். பணிகளை விரைந்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். குடும்ப தொழில் சிறக்கும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு பெருகும். மாணவர்கள் கல்வி தொடர்பான விஷயங்களில் நல்ல விஷயங்கள் நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று சாதகமான நாளாக அமையும். வியாபாரத்தில் பழைய பிரச்சினை தீரும். உங்களின் புதிய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவீர்கள். உங்கள் நிதி நிலைமை சீராகும். நிதி சார்ந்த விஷயங்களில் சரியான திட்டமிடல் அவசியம்.
மகரம்
மகர ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று வெற்றி நாளாக அமையும். சோம்பலையை விடுத்து கடினமாக உழைக்க வேண்டிய நாள். சொத்துக்கள் விற்பது, வாங்குவது தொடர்பான முயற்சிகள் சிறக்கும். தந்தையின் ஆலோசனையை பெறுங்கள். நன்மை கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று சாதகமான சூழ்நிலையாக மாறும். வீண் செலவுகளை குறையுங்கள். ஆடம்பரத்தை கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தினரால் நன்மை பிறக்கும். ஆன்மீகப் பயணங்கள் செல்ல வாய்ப்பு உள்ளது.
மீனம்
மீன ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மை பிறக்கும். புதிய விஷயங்களை நன்றாக கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள். சந்தோஷமான நிகழ்வுகள் நடக்கும். உங்கள் செல்வம் அதிகரிக்கும். ஆன்மீக சம்பந்தமான விஷயங்களில் ஆர்வத்துடன் பங்கேற்பீர்கள். நண்பர்களால் ஆதரவு பெறுகும். ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும்.