பிள்ளையார் சதுர்த்தி 2023 – 12 ராசிக்காரர்களுக்கு விநாயகர் மந்திரம்!
நாளை விநாயகர் சதுர்த்தி இந்து மக்களால் வெகு விமரிசனையாக கொண்டாடப்பட உள்ளன. இந்த பண்டிகையின் போது 12 ராசியினர் கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை 108 முறையும், கீழே கொடுக்கப்பட்டுள்ள முக்கிய மந்திரங்களையும் உச்சரித்தால் நன்மை பல பெருகும்.
இதோ அந்த மந்திரம் –
மேஷம்
விநாயகர் சதுர்த்தி அன்று மேஷ ராசிக்காரர்களே ஓம் விக்னேஷ்வராய நமஹ என்ற மந்திரத்தை உச்சரியுங்கள்.
ரிஷபம்
விநாயகர் சதுர்த்தி அன்று ரிஷப ராசிக்காரர்களே ஓம் சிவபுத்ராய நமஹ என்ற மந்திரத்தை உச்சரியுங்கள்.
மிதுனம்
விநாயகர் சதுர்த்தி அன்று மிதுன ராசிக்காரர்களே ஓம் லம்போதராய நமஹ என்ற மந்திரத்தை உச்சரியுங்கள்.
கடகம்
விநாயகர் சதுர்த்தி அன்று கடக ராசிக்காரர்களே ஓம் கெளரிபுத்ராய நமஹ என்ற மந்திரத்தை உச்சரியுங்கள்.
சிம்மம்
விநாயகர் சதுர்த்தி அன்று சிம்ம ராசிக்காரர்களே ஓம் பக்தவாசாய நமஹ என்ற மந்திரத்தை உச்சரியுங்கள்.
கன்னி
விநாயகர் சதுர்த்தி அன்று கன்னி ராசிக்காரர்களே ஓம் லம்போதராய நமஹ என்ற மந்திரத்தை உச்சரியுங்கள்.
துலாம்
விநாயகர் சதுர்த்தி அன்று துலாம் ராசிக்காரர்களே ஓம் ஸ்வர்வ்கல்யாண்ஹேதவே நமஹ என்ற மந்திரத்தை உச்சரியுங்கள்.
விருச்சிகம்
விநாயகர் சதுர்த்தி அன்று விருச்சிக ராசிக்காரர்களே ஓம் ஏகதந்தாய நமஹ என்ற மந்திரத்தை உச்சரியுங்கள்.
தனுசு
விநாயகர் சதுர்த்தி அன்று தனுசு ராசிக்காரர்களே ஓம் உமாஸுதாய நமஹ என்ற மந்திரத்தை உச்சரியுங்கள்.
மகரம்
விநாயகர் சதுர்த்தி அன்று மகர ராசிக்காரர்களே ஓம் விக்னஹராய நமஹ என்ற மந்திரத்தை உச்சரியுங்கள்.
கும்பம்
விநாயகர் சதுர்த்தி அன்று கும்ப ராசிக்காரர்களே ஓம் பாலசந்த்ராய நம… என்ற மந்திரத்தை உச்சரியுங்கள்.
மீனம்
விநாயகர் சதுர்த்தி அன்று மீன ராசிக்காரர்களே ஓம் பார்வதி புத்ராய நமஹ என்ற மந்திரத்தை உச்சரியுங்கள்.