மூத்த பத்திரிகையாளர் அன்பழகனுக்கு முன் ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்…
6 years ago
அமைச்சர் வேலுமணி பின்னணியில் மூத்த பத்திரிகையாளரும்.
சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் வி.அன்பழகன் மீது கோவை ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் போடப்பட்ட பொய் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது…