Fri. Dec 20th, 2024

அதிமுக வில் அதிரடி நீக்கம் ஓபிஎஸ் தம்பி..

ஓபிஎஸ் சகோதரரான ஓ. ராஜா அவர்களை அதிமுக வில் இருந்து நீக்கம் செய்துள்ளனர் கட்சியின் கொள்கைக்கு முரணாக செயல்பட்டதால் அதிரடியாக அவரை நீக்கம் செய்துள்ளனர்…