Fri. Dec 20th, 2024

சென்னை பத்திரிகை நண்பர்கள்…

சென்னை பத்திரிகையாளர் சங்க தலைவர் திரு வி அன்பழகன் அவர்கள் மீது அமைச்சர் வேலுமணி யின் உத்தரவின் பேரில் பொய் வழக்கு பதிவு செய்தமைக்காக சென்னை பத்திரிகை நண்பர்கள் அமைப்பை சார்ந்த பத்திரிகையாளர் அனைவரும் தனது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்…