
நெஞ்சில் உரமும், நேர்மை திடமும், அவலம் கண்டு துவழும் மனமும் கொண்ட பத்திரிகையாளர்கள், பொதுமக்கள், அதிகாரிகள், சமூக அக்கறையாளர்கள் என மறைக்கப்படும் உண்மைகளை வெளிக்கொணர விரும்பும் யார் வேண்டுமானாலும் தாங்கள் தகவல்களை தகுந்த ஆதாரங்களோடு கீழ்க்கண்ட எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். ரகசியம் காக்கப்படும்.