Mon. Jul 8th, 2024

லாட்டரி, சூதாட்டம், போதை பிடியில் நுங்கம்பாக்கம் | பின்னணியில் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி |

சென்னை பெருநகர காவல் ஆணையராக திரு.மகேஷ் குமார் அகர்வால் ஐ.பி.எஸ்., அவர்கள் பொறுப்பேற்ற பிறகும் சென்னை மாநகர காவல்துறையில் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் சில அதிகாரிகள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் அவர் எடுக்காததை பார்க்கும்போது இவரையும் வழக்கமான ஒரு ஆணையராகவே எண்ணத் தோன்றுகிறது.

ஜனாதிபதி விருது பெற்ற நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் அய்யா முத்துவேல் பாண்டி கொஞ்சம் வித்தியாசமான அதிகாரி தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கணவர் காவல்துறை உயர் அதிகாரியாக பதவி வகித்தபோது அவரை வைத்தே திமுக ஆட்சி காலத்தில் தனது பணியில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தற்காத்துக் கொண்டு அதிகாரமையத்தில் வலம் வந்தார்..

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த முத்துவேல் பாண்டி அவர்களின் பழக்கம் கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கும் எந்தவித அதிகாரமும் இல்லாத நபர்கள் யாராக இருந்தாலும் இவரே அவர்களை தேடிச் சென்று பார்ப்பவர், ஒருவேளை பெரிய பதவிக்கு அவர்கள் வந்துவிட்டால் அப்போது பயன்படுத்தலாமே என்ற அணுகுமுறை, உயரதிகாரிகள், அரசியல்வாதிகள் வரையில் யாராக இருந்தாலும் சரி நமக்கு தேவைப்படும் என்று தெரிந்தால் சலாம் அடிக்கவும் தயங்கியது இல்லை. இந்த அணுகுமுறை தான் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற நாள் முதல் சென்னையை தவிர வேறு எங்குமே பணியிட மாறுதலில் சென்றதில்லை.

இனி இவரின் திறமையைப் பார்ப்போம்…!

சென்னை மத்திய குற்றப் பிரிவில் உதவி ஆணையராக 05-01-2017 முதல் 31-05-2018 வரையில் முத்துவேல் பாண்டி பணியாற்றிய போது செய்த சாதனைகள் காரணமாக இவருக்கு ஜனாதிபதி விருது தமிழக காவல் துறையின் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. பின்னர் இவருக்கு சட்டம் ஒழுங்கு பணி மாறுதல் வழங்க உங்களுக்கு தேனாம்பேட்டை வேண்டுமா? அல்லது நுங்கம்பாக்கமா? என கேட்டு இடமாற்றம் வழங்கியவர் தான். ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் ஐ.பி.எஸ்‌., அவர்கள் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பணியிட மாற்றம் வழங்கினார். இவர் இங்கு வந்தது முதல் இன்று வரையிலும் நுங்கம்பாக்கம் உதவி ஆணையரின் சரக எல்லைக்கு உட்பட்டு நடக்கும் எந்த குற்றச் சம்பவமும் செய்தியாக இன்றும் வெளிவராது, காரணம் அவருக்கு ஜால்ரா அடிக்கும் சாபக்கேடுகள், முக்கிய நாளிதழில் பணியில் உள்ளதால் ஒட்டுமொத்த பத்திரிகை துறையை தன்னால் மட்டும் நிற்பதாக நினைக்கும் காலாவதியான இருவரை வைத்து தனக்கு எதிராக வரும் செய்திகளை இருட்டடிப்பு செய்வது இன்னும் தொடர்கிறது.

இனி அவரது ஆளுமையைப் பார்ப்போம்.

நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி அவர்களின் சரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் நுங்கம்பாக்கம் மற்றும் சூளைமேடு முதலில் நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்டு நடந்த சம்பவங்களைப் பார்ப்போம்.

அஜாக்கிரதை

1, ஜூலை மாதம் 9ம் தேதி கோடம்பாக்கம் காமராஜர் காலனியைச் சேர்ந்த திருநங்கை சபீனா (19) இருசக்கர வாகனத்தை வள்ளுவர் கோட்டம் அருகே நுங்கம்பாக்கம் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் காவல் நிலையத்தில் வந்து கேட்டும் தர மறுத்ததால் அவமானத்தில் தற்கொலைச் செய்து கொண்டதால். திருநங்கைகள் கோடம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முன் உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

கண்துடைப்பு நடவடிக்கை

2, ஜூலை 27 இரவு லயோலா கல்லூரி எதிரே அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பல மாதங்களாக சட்டவிரோதமாக (poker club) ஒன்றை நடிகர் ஒருவர் நடத்தி வருவதாக பெருநகர காவல் ஆணையருக்கு தகவல் போக அவரது உத்தரவை உடனே நிறைவேற்ற துடித்து இதுவரை அங்கு நடக்கும் எதுவுமே இவருக்கு தெரியாதது போல் ரெய்டு நடத்தினர் முத்துவேல் பாண்டி அந்த விவகாரம் பூதாகரமாக அரசியல் பிரமுகர்கள் சிலரின் பேச்சு வார்த்தையில் முடிவுக்கு வந்தது.

அலட்சியம்

3, செப்டம்பர் 5 ஆம் தேதி அப்பகுதியில் இருந்து பல ஆண்டுகளாக வெளியாகும் வார இதழின் அலுவலகம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆசிரியரின் புதிய இருசக்கர வாகனம் (BULLET) மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு தப்பி சென்றனர். வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் குற்றவாளிகளைப் பிடிக்கவில்லை என பத்திரிகையாளர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி செய்தபோது. உதவி ஆணையர் தனது பத்திரிகை நண்பர் ஒருவர் மூலம் அந்த இதழின் ஆசிரியரிடம் பேசி அவரை அழைத்துச் சென்று காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். பிறகு உயரதிகாரிகள் வழக்கமான முறையில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெறவும் இல்லை மர்ம நபர்களை கைதும் செய்யவில்லை.

ஆக்சன் கேமரா

4, அக்டோபர் மாத இறுதியில் நுங்கம்பாக்கத்தில் இயங்கி வரும் ரெஸ்டாரன்டுகளில் புகையிலை மற்றும் சிகரெட் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என உதவி ஆணையர் தலைமையில் சோதனை நடத்தியதாகவும். அந்த சோதனையில் வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் உட்கா என்ற போதைப் பொருளை இளம் வயது நபர்கள் புகைத்து கொண்டு இருந்ததை கண்ட போலீசார் தடுத்து உடனடியாக அந்த உட்கா புகைக்கும் பொருட்களைப் பறிமுதல் செய்தும் உட்கா தொழிலில் தொடர்ந்து ஈடுபடும் வடமாநில பிரபலமான பெண் ஒருவரைத் தப்பிக்க வைத்துவிட்டு பிறகு டிசம்பர் மாதத்தில் அவரிடம் இருந்து வரவேண்டியது வரவில்லை என்றதும் கைது செய்து சிறையில் அடைக்க முயற்சி செய்தபோது அப்பெண் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உயர் அதிகாரி ஒருவரின் உதவியுடன் சொந்த ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அப்போ நுங்கம்பாக்கம் பகுதியில் உட்கா விற்பனையும் இவ்வளவு நாள் நடந்தது தெரிகிறதா?. சென்னையில் பல இடங்களில் இயங்கிய உட்கா சென்டர்கள் முழுதும் மொத்தமாக ஒழித்தது காவல் ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் ஜ.பி.எஸ்., அவர்கள் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அதிகார துஷ்பிரயோகம்

5, நுங்கம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் மதுபான பார்களில் COCKTAIL DRINKS பார்ட்டி நள்ளிரவைத் தாண்டி நடைபெறுவது வழக்கம் குறிப்பாக பெருமாள்புரத்தில் இயங்கும் ( தாகம் காகம் ) மேலும் பார்த்தசாரதி புரத்தில் அதிகாலை வரையில் இயங்கும் (பதிவு செய்யப்படவில்லை) இது எல்லாம் Off The Record தான் இன்னும் நம்மிடம் ஆதாரங்கள் இருக்கு பொய் வழக்கு பதிவு செய்யும் பட்சத்தில் நமது வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பின்பு செய்தி வெளியாகும்.

6, லயோலா கல்லூரி அருகே உள்ள சாலையில் பச்சையம்மன் கோயில் அருகே நிற்கும் சில ஆட்டோக்களில் தினமும் காலை 10- மணி முதல் மதியம் 1- மணி வரை 1 நம்பர் லாட்டரி விற்பனை தொடர்ந்து நடைபெறுவதும். அதேபோல் கல்லூரி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி அலுவலகம் அருகே உள்ள COLLEGE LANE டீ கடைகள் அருகில் தினமும் ஒரு நம்பர் லாட்டரி விற்கப்படுவதும், முத்துவேல் பாண்டி அய்யாவுக்கு தெரியவில்லை என்றால் எப்புடி.?.

சூளைமேடும் லாட்டரி விற்பனையும்…!

உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி அவர்கள் சரகத்தில் உள்ள சூளைமேடு காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்த் பாபு கொரோனா தொற்று காலத்தில் சென்னையில் அவரது புகழும் பாடும் பத்திரிகையாளர்கள் சிலருக்கு அவரின் நண்பர் மூலம் 100 காய்கறி பைகள் உட்பட 25- கிலோ அடங்கிய அரிசி 51- மூட்டைகள் 1275 கிலோ அரிசியை வழங்கியதும் இவரைப் புகழ்ந்து தள்ளிய முக்கிய நாளிதழின். காம் ல் செய்தி வெளியிட்டனர்.

இவரின் நேர்மையை பற்றி வேளச்சேரியில் விசாரித்தால் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகிறது.

சூளைமேடு பகுதிக்கு உட்பட்ட வினாயகாபுரம் மெயின் ரோட்டில் நூறு அடி தொலைவில் இரு வேறு இடங்களில் தொடர்ந்து 1 நம்பர் லாட்டரி மற்றும் கேரள லாட்டரிகள் உட்பட அனைத்து மாநில லாட்டரிகளும் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுகிறது. இங்கு விற்பனை நடப்பது சென்னையில் உள்ள அனைவருக்கும் தெரிந்துள்ளது இந்த ஆய்வாளர் ஆனந்த் பாபு மற்றும் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி அய்யாவுக்கு மட்டும் தெரியாது என்று கூறுவது நியாயமா?.
இதுதவிர சூளைமேடு பாரி தெரு 96-35/7 என்ற விலாசத்திலும் தொடர்ந்து விற்பனை நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தந்தி. டிவிக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில் ஒரு நம்பர் லாட்டரி அம்மாவின் ஆட்சியில் தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்டதாக கூறிவது வேடிக்கையாக உள்ளது.

காவல்துறை அதிகாரிகளிடம் இந்த ஒரு நம்பர் லாட்டரி விற்பனை சம்பந்தமாக விசாரித்தால் இது அனைத்திற்கும் ஆளும் கட்சி எம்எல்ஏ வின் பெயரைக் கூறி தப்பித்து கொள்வது நியாயமற்றது.

இந்த செய்தியின் வாயிலாக நாம் நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் அய்யா முத்துவேல் பாண்டி அவர்கள் மீது நிர்வாக சம்மந்தமான குறைகளை மட்டுமே ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினோம் தவிர அவர் மீது ஊழல் குற்றச் சாட்டுக்கள் எதையும் முன்வைக்கவில்லை,

சென்னையின் மையப் பகுதியில் இவரது உறவினர் ஒருவருக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றும் மற்றும் பெரியளவில் வசதி படைத்தவர் அவர். ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் அவருக்கு சொந்தமான கப்பல் போன்ற ஒரு வீடும் உள்ளதும் இன்னும் இவரது நட்பு வட்டாரங்கள் பற்றிய மேலும் பல ஆதாரங்கள் நம்மிடம் இருப்பினும் யாரும் பத்திரிகை தர்மத்தை பின்பற்றி தனிமனித செய்தியை வெளியிட மாட்டோம்.

கேரளா, & 1 நம்பர் லாட்டரியில் பரிசு விழுந்தது யாருக்கு பாருங்கோ..?

Kerala Lottery Result Today Akshaya (AK-478) live 30.12.2020
Unknown / 3 days ago

Akshaya (AK-478) Lottery Results
[30.12.2020-Wednesday]
3 PM Results

“Refresh To Get Updated Results”
1st Prize
Rs .70,00,000/-
AW 228972 (ERNAKULAM)

Consolation Prize
Rs. 8,000/-
AN 228972 AO 228972
AP 228972 AR 228972
AS 228972 AT 228972
AU 228972 AV 228972
AX 228972 AY 228972
AZ 228972

2nd Prize
Rs .5,00,000/-
AZ 317648 (ATTINGAL)

3rd Prize
Rs .1,00,000/-
AN 829275 (THRISSUR)
AO 348205 (PALAKKAD)
AP 841317 (MOOVATTUPUZHA)
AR 712223 (PATTAMBI)
AS 574065 (PALAKKAD)
AT 713525 (PATTAMBI)
AU 393469 (ALAPPUZHA)
AV 617837 (THRISSUR)
AW 518495 (CHITTUR)
AX 371832 (THRISSUR)
AY 221550 (KANNUR)
AZ 687072 (PALAKKAD)

4th Prize
Rs. 5,000/-
0431 0533 0946 3232 3818
4252 4804 5212 5314 6966
7399 7426 7620 7821 8059
8366 8448 9339

5th Prize
Rs. 2,000/-
1120 2197 3041 3824 5020
5634 7680

6th Prize
Rs. 1,000/-
0893 1119 1231 1392 2391
2614 3498 3890 3926 4349
5245 5275 5405 5740 6541
7053 7364 7944 8183 8399
8597 9037 9164 9710 9800
9839

7th Prize
Rs. 500/-
0026 0175 0409 0438 0560
1209 1278 1324 1336 1427
1983 2555 2617 2768 2833
2959 3188 3262 3361 3636
4021 4072 4081 4408 4503
4509 4530 4533 4647 4820
5784 5866 5970 6070 6086
6110 6120 6162 6190 6436
6469 6480 6761 6766 6802
6883 6916 6924 6940 7359
7540 8373 8498 8584 8723
8820 8855 8908 8973 9103
9427 9595 9613 9821

8th Prize
Rs. 100/-
0132 0184 0213 0219 0489
0506 0532 0700 0812 0865
0890 1080 1115 1205 1294
1308 1317 1360 1497 1709
1743 1847 1907 1968 1969
1979 2044 2091 2096 2109
2127 2212 2307 2326 2365
2423 2612 2663 3189 3286
3308 3326 3480 3791 3877
3914 3942 3964 4035 4064
4596 4716 4746 4764 4845
4863 5027 5082 5151 5280
5290 5297 5335 5339 5532
5552 5578 5768 5988 5997
6012 6026 6036 6081 6126
6319 6357 6418 6462 6653
6658 6707 6722 6765 6848
7076 7123 7155 7187 7281
7327 7337 7355 7393 7657
7735 8188 8331 8344 8590
8786 8827 8836 8851 8942
9137 9141 9161 9171 9237
9295 9494 9580 9625 9665
9810 9829 9845 9904 9951

Kerala Lottery Result Today Karunya (KR-480) live 02-01-2021 Saturday Unknown / 2 hours ago

Karunya (KR-480) Lottery Results
[02-01-2021-Saturday]
Live 3 PM Results

“Refresh To Get Updated Results”
1st Prize
Rs.80,00,000/-
KF 595246 (ERNAKULAM)

Consolation Prize
Rs.8,000/-
KA 595246 KB 595246
KC 595246 KD 595246
KE 595246 KG 595246
KH 595246 KJ 595246
KK 595246 KL 595246
KM 595246

2nd Prize
Rs .5,00,000/-
KA 430409 (KOLLAM)

3rd Prize
Rs .1,00,000/-
KA 724523 (ADIMALY)
KB 122519 (PATTAMBI)
KC 455868 (KANHANGAD)
KD 185241 (MALAPPURAM)
KE 123266 (PATTAMBI)
KF 449456 (PUNALUR)
KG 455833 (KANHANGAD)
KH 175417 (PALAKKAD)
KJ 125941 (KATTAPPANA)
KK 115620 (CHITTUR)
KL 682657 (PATHANAMTHITTA)
KM 787786 (WAYANADU)

4th Prize
Rs. 5,000/-
0207 0886 0899 1575 3205
3571 3932 4381 4965 4975
5121 5224 5399 5710 5902
8369 9714 9982

5th Prize
Rs. 2,000/-
1157 1753 2153 4625 5919
6670 7931 8111 8897 9626

6th Prize
Rs. 1,000/-
0463 2397 4724 4797 5265
5689 6143 7427 7884 8549
8709 9840 9915 9954

7th Prize
Rs. 500/-
0018 0019 0042 0109 0215
0383 0719 0782 0821 0950
1089 1193 1267 1276 1390
1436 1823 2044 2234 2311
2371 2432 2492 2624 2792
2929 3017 3120 3141 3238
3372 3432 3514 3833 4091
4097 4236 4588 4982 5447
5733 5799 6149 6213 6519
6650 7010 7368 7369 7394
7495 7736 7749 7823 8035
8059 8434 8483 8547 8556
8849 8861 8998 9139 9355
9476 9492 9749 9759 9821
9873 9950

8th Prize
Rs. 100/-
0118 0264 0387 0397 0428
0430 0645 0714 0758 0775
0820 0938 0953 1083 1146
1195 1233 1408 1483 1498
1505 1556 1809 1814 1849
1906 1925 1933 2071 2195
2254 2743 2748 2768 2772
2879 2903 3240 3244 3367
3436 3462 3497 3545 3806
3834 3839 3903 3916 3948
4049 4301 4332 4396 4468
4514 4607 4662 4733 4789
4922 5051 5076 5154 5179
5199 5319 5345 5377 5427
5433 5583 5634 5706 6272
6413 6419 6666 6770 6782
6820 6892 6921 6989 7149
7256 7273 7278 7304 7488
7499 7519 7630 7672 7752
7767 7777 7885 7902 7928
7933 7976 8179 8225 8409
8417 8542 8754 8801 8825
8918 9067 9439 9534 9557
9584 9682 9831 9863 9959

ச.விமலேஷ்வரன்

நற்றுணையாவது நமச்சிவாயவே