Fri. Dec 20th, 2024

மீண்டும் பொய் வழக்கு போடும் உள்ளாட்சி அமைச்சர் வேலுமணி…

அமைச்சர் வேலுமணி உத்தரவின் பேரில் மூத்த பத்திரிகையாளரும், சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவருமான அன்பழகன் மீது கோவை ஆர் எஸ் புரம் காவல் நிலையத்தில் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.
அமைச்சர் வேலுமணி மீது 10க்கு‌ மேற்பட்ட ஊழல் புகார்களுக்கு ஊழல் தடுப்பு இயக்குநரகம் வழக்கு பதிவு செய்ய தலைமை செயலாளருக்கு பரிந்துரை செய்திருப்பதால் பழிவாங்கும் நோக்கத்தில் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது…