Fri. Dec 20th, 2024

திண்டுக்கல் அருகே சாலை விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் லட்சுமணன்பட்டி சந்திப்பில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் விபத்தில் வேடசந்தூரை சேர்ந்த முஸ்தாக் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்…