Fri. Dec 20th, 2024

லாரி மோதி அரசு பேருந்தில் பயணம் செய்த இருவர் பலி…

திருச்சி To பரமக்குடி அரசு பேருந்து இரவு 7- மணி அளவில் புதுக்கோட்டை ரயில்வே கேட் அருகே விபத்து பேருந்தில் பின்புறமாக அமர்ந்து இருந்த காளையார் கோவில் பகுதியை சேர்ந்த இருவர் மீதும் பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே மூலை சிதரி ஒருவர் பலி மேலும் ஒருவர் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி திருக்கோகர்ணம் காவல் துறையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…