Fri. Dec 20th, 2024

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் உஷாராணி

, காவலர் புஷ்பராஜ் உட்பட காவலர்கள் சிலர் கடந்த 9ஆம் தேதி பழைய மாமல்லபுரம் சாலை நாவலூர் சுங்கச்சாவடி அருகே இருசக்கர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை மிரட்டி பணம் பெற்றாக ஆதாரத்துடன் சக காவலர்கள் உயர் அகாரிகளிடம் புகார் அளித்ததின் பெரில் உதவி ஆய்வாளர் உஷாராணி மற்றும் காவலர் புஷ்பராஜாவையும் அழைத்து விசாரணை நடத்திய காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, இருவரையும் பணிநீக்கம் செய்துள்ளார்…