Thu. Dec 19th, 2024

மறைந்த மேக்அப் மேன் முத்தப்பா..

சினிமாத்துறையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக மேக்கப்மேனாக இருந்த முத்தப்பா (வயது 89) சென்னையில் காலமானார்

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு மேக்கப்மேனாக இருந்தவர் முத்தப்பா

சென்னை வடபழனியில் உள்ள முத்தப்பா இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார்

மறைந்த மேக்அப் மேன் முத்தப்பா..