13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து | தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் |
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் | 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள் |
சென்னை வளசரவாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்தியுள்ளனர். மேலும் முறையான உரிமம் பெறாத , ஷூ கடைக்கு, அதிகாரிகள் பூட்ட போட்டனர். வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட, போரூர், மதுரவாயல், வளசரவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில், மண்டல நல அலுவலர் திரு. ராஜா அவர்கள் தலைமையில், சுகாதாரத் துறை அதிகாரிகள், சோதனை நடத்தினர். இதில், போரூர் – குன்றத்துார் சாலையில் உள்ள ஷூ கடை ஒன்றில், முறையான மாநகராட்சி உரிமம் இல்லாமல் செயல்படுவது தெரியவர. அந்த கடையில் இருந்து, தடை செய்யப்பட்ட, 8 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியது தொடர்பாக, ரூ.13 ஆயிரம் ரூபாய் அபராத தொகை விதிக்கப்பட்டது. மேலும், மாநகராட்சி உரிமமின்றி செயல்பட்டதால், அதிகாரிகள் கடைக்கு பூட்டு போட்டனர்…
பேராண்மை செய்தி குழு