காவல்துறையில் இனி அனைத்து கடிதங்களும் தமிழில் | டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு |
காவல்துறையில் அனைத்து கடிதங்களும் இனி தமிழில் இருக்க வேண்டும் | டிஜிபி அதிரடி உத்தரவு |
காவல்துறையில் அனைத்து வகையான தகவல் தொடர்பு கடிதத் தொடர்பு ஆகிய அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு.
மேலும் காவல்துறை வாகனங்கள் அனைத்திலும் தமிழில் காவல் துறை என இடம்பெற்றிருக்க வேண்டும் என டிஜிபி உத்தரவு வருகை பதிவேட்டில் கூட அனைத்து அதிகாரிகளும் தமிழில் கையெழுத்திட வேண்டும் என டிஜிபி உத்தரவு…