ஆட்டோ டிரைவர்கள் இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது |

ஆட்டோ டிரைவர்கள் இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது |
சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு பள்ளி மாணவிகள் இருவரை மூன்று நாட்களாக கடத்தி சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்கள் கனகராஜ் (25), விஜயகுமார் (19) இருவரை கைது செய்த போலீசார் இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த கண்ணகி நகர் போலீசார் இருவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்…
பேராண்மை செய்தி குழு