Fri. Dec 20th, 2024

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ராதா (எ) ராதாகிருஷ்ணன் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மாவுடையார் என்ற கிராமத்தில் சென்னை போலீசார் கைது செய்தனர் இந்த ரவுடி ராதா பிரபல ரவுடி பினுவின் முன்னாள் கூட்டாளி என்றும் இவர் மீது சென்னை காவல்துறையில் பல கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது…