Fri. Dec 20th, 2024

குழந்தை சுர்ஜித் மீண்டு வர திருநங்கைகள் அமைப்புக்கள் பிரார்த்தனை |

குழந்தை சுர்ஜித் மீண்டு வர திருநங்கைகள் அமைப்புக்கள் பிரார்த்தனை |

புதுக்கோட்டையில் திருநங்கைகள் அமைப்பு மற்றும் மறுவாழ்வு மையம் சார்பில் மாவட்ட தலைவர் அசினா தலைமையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் 52 மணி நேரமாக உயிருக்கு போராடும் குழந்தை சுர்ஜித் உயிருடன் மீண்டு வர வேண்டி புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை இதில் சிவானி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துக் கொண்டனர். பிரார்த்தனை முடிந்து அவர்கள் கூறும் போது சுர்ஜித் உயிருடன் மீண்டு வருவான் என எல்லாரும் எதிர் பார்க்கின்றோம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று திருநங்கைகள் கண்ணீருடன் தெரிவித்தனர்…

நமது நிருபர்