Sat. Jan 4th, 2025

தருமபுர ஆதீனம் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளாசி |

அனைவருக்கும் தீபாவளி நல்லாசிகள் அரக்க குணமும் தீய எண்ணங்களும் நீங்கி நல்ல குணங்களும் இனிய உணர்வுகள் மேம்பட உற்றார் உறவினர் நண்பர்களுடன் லட்சுமி வாசம் செய்யும் எண்ணெய் தேய்த்து கங்கை வாசம் செய்யும் வெந்நீரில் நீராடி புத்தாடை அணிந்து இனிப்பு முதலாய உணவுண்டு மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாட அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் தருமபுர ஆதீனம் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்…