Fri. Dec 20th, 2024

ஓசூர் சட்டமன்ற உறுப்பினரிடம் தெருவிளக்கு மற்றும் பட்டா வழங்க தமுமுக கோரிக்கை.

அக்டோபர் 01 2019

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் நகரத்திற்குட்பட்ட ஜெயசக்தி நகர் (முக்கால் சென்ட்) பகுதியில் நேற்று முன்தினம் 29ம் தேதி வருகை புரிந்த ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.S.A.சத்யா, MLA அவர்களை சந்தித்து அப்பகுதி பொதுமக்கள் சார்பில் தமுமுக தலைமை கழக பேச்சாளர் ஒசூர் நவுஷாத் அவர்கள் அப்பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு பட்டா, மற்றும் தெரு விளக்கு, கால்வாய் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருமாறு கோரிக்கை வைத்தனர்..

நமது நிருபர்