Fri. Dec 20th, 2024

கலைஞரின் சிலை திறப்பு விழாவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வருகை. சிலை திறப்பு விழாவை முன்னிட்டு மங்கள் இசை வாத்தியங்களுடன் விழாக்கோலம் பூண்டுள்ளது அறிவாலயம்.