காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்கள்…!!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தால் போலீஸார் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் காவல்நிலையத்திலேயே தீக்குளிக்க முயன்ற ஒரே குடும்பத்தினரால் பெரும் பரபரப்பு
கரூர் மாவட்டம் பாலவிடுதி காவல்நிலையத்தில் மகளை காணவில்லை என்று புகார் அழித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் அந்த பெண்ணின் அப்பா,அம்மா,தம்பி ஆகியோர்கள் பாலவிடுதி காவல்நிலையம் முன் தீக்குளிக்க முயன்றனர் இதை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பதினால் காவல்நிலையத்திலேயே தீக்குளிக்க முயன்றனர்… AK@ஆனந்தகுமார்