கைதுக்கு பிறகு காவல்துறையை புகழ்ந்து பாடிய 6 இளைஞர்கள் |
ஜூலை 19-2019
சில தினங்களுக்கு முன்பு காவல்துறையினரை Tiktok வீடியோவில் விமர்சனம் செய்த 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அந்த ஆறு பேர் தற்பொழுது காவல்துறையை பாராட்டி பாடுவதைப் போல் Tiktok வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோ தற்பொழுது இணைய தளங்களில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது…
நமது நிருபர்