Fri. Dec 20th, 2024

மனித உரிமை காக்கும் என்ற புதிய கட்சியை துவங்கிய கார்த்திக்…!!

நாடாளும் மக்கள் கட்சிக்கு பதில்
( மனித உரிமை காக்கும் கட்சி )

புதிய பெயர் மற்றும் கட்சி கொடியை நெல்லையில் அறிமுகப்படுத்திய பின் நடிகர் கார்த்திக் கூறுகையில் போராட வேண்டிய நேரத்தில் போராடி தான் ஆக வேண்டும் அதனாலதான் மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளேன் என்றார் கார்த்திக்…