Fri. Dec 20th, 2024

காலை 8-மணி முதல் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை…

குட்கா முறைகேடு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ அலுவலகத்தில் இன்று காலை 8-மணி முதல் தொடர்ந்து விஜயபாஸ்கரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்…