Thu. Dec 19th, 2024

1300 ஆண்-பெண் ஆளிநர்கள் கலந்து கொண்டு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி…

சென்னை பெருநகர காவல்ஆளிநர்கள் சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் சுமார் 1300-ஆண் மற்றும் பெண் ஆளிநர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது…