திறமையாக செயல்பட்ட காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டிய காவல் ஆணையர் ஏ.கே.வி…!!!
6 years ago
வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்த பூக்கடை காவல் சரக தனிப்படையினர் மற்றும் இரவு பணியின்போது குற்றவாளிகளை கைது செய்த ஆதம்பாக்கம் காவல் ஆளிநர்களை இன்று சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்…