Fri. Dec 20th, 2024

பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபர் | ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை முயற்சி |

ஜூன், 14-2019..,

சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை அரிவாளால் வெட்டிய நபரால் பரபரப்பு.

தேன்மொழி என்ற பெண்ணை வெட்டிவிட்டு அந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றதால்.. இருவரும் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருவரும் ஈரோட்டை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. தேன்மொழி என்பவரை காதல் விவகாரத்தில் சுரேந்தர்/24 என்ற வாலிபர் வெட்டிவிட்டு மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது காதலர்கள் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்…

நமது நிருபர்