Fri. Dec 20th, 2024

சாலை விபத்தில் பள்ளி மாணவன் மற்றும் அவரது தந்தை உயிரிழப்பு…!

சுங்குவார்சத்திரம் அடுத்த குண்ணம் பகுதியில் விவசாயி சேகர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் தனது இரண்டு மகன் மற்றும் தன் தங்கையின் மகளை அழைத்துக்கொண்டு சுங்குவார்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார் அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் சேகர் அவரது 13 வயது மகன் லோகேஷ் என்பவர் சம்பவத்தில் உயிரிழப்பு மேலும் படுகாயமடைந்த காமேஷ் மற்றும் தனலட்சுமி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைப்பு விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் தப்பி ஓட்டம் லாரியை கைப்பற்றி போலீசார் விசாரணை..

A

K@