Thu. Dec 19th, 2024

கால்வாய் ஓரம் பிளாஸ்டிக் கவரில் பச்சிளம் குழந்தை…!!!

சென்னையில் பாடி படவேட்டமன் கோவில் தெருவில் பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டு பிறந்த சில மணி நேரத்தில் கால்வாயில் வீசியிருக்கிறார்கள்
அந்த குழந்தை தொப்புள் கொடியோடு இருந்த பெண் குழந்தை இறந்த நிலையில் தான் கண்டு எடுக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் கண்ணீருடன் தெரிவித்தனர் இது குறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்…