Thu. Dec 19th, 2024

ஐந்தாவது முறையாக கட்சி மாறியவருக்கு வழியனுப்பு விழா…

  • 5வது முறையாக கட்சி மாறிய செந்தில் பாலாஜிக்கு வழியனுப்பும் விதமாக கரூர் மாவட்ட அதிமுக அவைத் தலைவர் காளியப்பன் தலைமையில் பேருந்து நிலையம் அருகில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும்
  • கொண்டாட்டம்…