Sat. Dec 21st, 2024

திருத்தணி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் |

மே, 27-2019…

திருத்தணி அருகே, சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில்… அமைந்துள்ள கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தின் பின்புறம் முத்து கொண்டாபுரம் கிராம மக்கள்.. கடந்த 120 – நாட்களாக குடி தண்ணீர் வரவில்லை என்று, காலி குடங்களுடன் சாலையில் தடுப்பு வேலிகள் அமைத்து… தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்து வருவதால் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது…

நமது நிருபர்