Mon. Jul 8th, 2024

விரைவில் திமுக ஆட்சிக்கு வரும் செந்தில் பாலாஜி…!!!

சிறந்த தலைமைப் பண்பு கொண்ட தலைவராக திமுகவின் தலைவர் தளபதியை நான் பார்க்கின்றேன்.

அவர்மேல் கொண்ட ஈர்ப்பின் காரணமாக இன்று திமுகவில் என்னை இணைத்துக் கொண்டேன்.

இருளை அகற்றி ஒளி தருவது சூரியன் இன்று என்னுடைய மன இருளை அகற்றி ஒளி தந்திருக்கின்ற சூரியனிடம் இணைந்திருக்கிறேன் இபிஎஸ்-ஓபிஎஸ் ஆட்சியை அகற்றி விரைவில் திமுக ஆட்சிக்கு வரும்…