Thu. Dec 19th, 2024

செந்தில்பாலாஜி செய்தியாளர் சந்திப்பு

எப்போது எந்த தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸின் மக்கள் விரோத ஆட்சியை அகற்றி திமுகவை வெற்றிப்பெற செய்து தளபதி அவர்களை முதல்வராக்க பாடுபடுவேன் என உறுதியளித்தார்…