Fri. Dec 20th, 2024

தருமை ஆதீனம் குருபூஜை |ஒன்பதாம் திருநாள் நிகழ்ச்சி |

23-05-2019 வியாழக்கிழமை மாலை 6.30 மணி ஒன்பதாம் திருநாள்
திருவாரூர் கமலை ஸ்ரீ ஞானப்பிரகாசரின் குரு தந்தையார்
ஸ்ரீ பழுதைக்கட்டி ஞானப்பிரகாசர் திருநாள் சிந்தனை அரங்கம்

வரவேற்புரை: திரு.ஜி.வெங்கடேசன்
தலைமை ஆசிரியர், ஸ்ரீ குருஞானசம்பந்தர் தொடக்கப்பள்ளி, தருமபுரம்.

சிறப்புரை: திரு.சோம.அண்ணா
வட்டாரக் கல்வி அலுவலர், மயிலாடுதுறை.

இருபெரும் காவியங்கள்
விரிவுரை: திரு.ஜி.சங்கரநாராயணன்
காஞ்சிபுரம்.

  • இராமாயணம்

முனைவர். திரு.பழ.முத்தப்பன்
முன்னை முதல்வர், செட்டிநாடு கலை அறிவியல் கல்லூரி, திருச்சிராபள்ளி.

  • மகாபாரதம்

கலைநிகழ்ச்சி: திருமுறை இன்னிசை
சீகாழி சகோதரிகள் செல்வி. அகிலா, அருணா…