தருமை ஆதீனம் குருமுதல்வர் குருபூஜை ஆறாம் திருநாள் |
தருமை ஆதீனம் குருமுதல்வர் குருபூஜை ஆறாம் திருநாள் |
20 ஆம் தேதி மாலை -6.30 மணிஆறாம் திருநாள் சந்தான மரபில் வரும்
பழுதைக்கட்டி ஸ்ரீ ஞானசம்பந்தர் திருநாள்
ஆய்வரங்கம் வரவேற்புரை : திரு.எஸ்.சுவாமிநாதன் முதல்வர், தருமை ஆதீனக் கலைக் கல்லூரி, தருமபுரம்.
சிறப்புரை: திரு.ஆர்.கார்த்திகேயன்
உதவி செயற் பொறியாளர் (நகரம்)
மின்சார வாரியம், மயிலாடுதுறை.
விரிவுரை: புலவர்.திரு.குஞ்சிதபாதம்
திருவாடுதுறை. -பெரியபுராணத்தில் சித்தாந்தம் கலைநிகழ்ச்சி:
இன்னிசை திருமெய்ஞ்ஞானம் சகோதரர்கள் T.K.R.ஐயப்பன், T.K.R.மீனாட்சிசுந்தரம்
குழுவினர்கள்