Fri. Dec 20th, 2024

தருமையாதீன குருபூஜை 5ம் நாள் விழா | சகோபுர வெள்ளி ரிஷப வாகனக்காட்சி |

தருமை ஆதீனம் குருமுதல்வர் குருஞான சம்பந்தர் குருபூஜை ஐந்தாம்நாள் 19ஆம் தேதி சகோபுர ரிஷப வாகனக்காட்சி 26வது குருமகா சந்நிதானம் மற்றும் இளைய சந்நிதானம் அவர்களுடன் பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது..