Fri. Dec 20th, 2024

தருமையாதீன குருபூஜை 5ம் நாள் விழா|

தருமை ஆதீன குருமுதல்வர் குருபூஜை ஐந்தாம்நாளான இன்று தருமை ஆதீனம் இளைய சந்நிதானம் அவர்களின் தலைமையில் பட்டிமன்றம் மற்றும் வயலின் இசை நிகழ்ச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது…