Thu. Dec 19th, 2024

மெரினா கண்ணகி சிலை அருகே அரசு பேருந்து கார் விபத்து…

சென்னை மெரினா கண்ணகி சிலை அருகே அரசுப் பேருந்தும் கார் மோதி விபத்து இந்த விபத்தில் 3 பேர் காயம் முதலைமச்சர் செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில்சிறிது பரபரப்பு நிலவி வருகிறது…