கழிவு நீரும், குப்பைகளும் நிறைந்த பஸ் நிறுத்தம்..!!

மே, 15-2019…,
கழிவு நீரும், குப்பைகளும் நிறைந்த திருவல்லிக்கேணி பஸ் நிறுத்தம்
சென்னை திருவல்லிக்கேணி பிரதான சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் அருகில்… பல நாட்களாக கழிவுகளும், குப்பைகளும் நிறைந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் முகம் சுளிக்கும் அவல நிலை உள்ளது. இதை உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
(ராஜ்குமார் – செய்தியாளர்)
