Sat. Dec 21st, 2024

11 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த கும்பல் கைது

மே,04-2019..,

செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடியில் ரூ.11 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 8 பேர் கைது முக்கிய குற்றவாளியான மணிகண்டன், முனியாண்டி, அப்பாஸ், ராமசந்திரன் உள்ளிட்ட 8 பேர் கைது காஞ்சிபுரம் எஸ்.பி சந்தோஷ் ஹதிமணி தலைமையில் நகை மற்றும் பணத்தை தனிப்படை மீட்டது…

நமது நிருபர்