சென்னை திருவான்மியூரில் கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்ததில் ஜோதியம்மாள், மாரியம்மாள் என்கிற இரண்டு மூதாட்டி பலி.
உடலை கைபற்றிய திருவான்மியூர் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
Ak@