Mon. Jul 8th, 2024

தி.நகர் நகை கொள்ளை வழக்கில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட இருவரில் சத்திய ரெட்டி, என்பவருக்கு மட்டும் வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டிப்பு செய்துள்ளது….