குடிபோதையில் பாட்டிகளை கொலை செய்த கொடூர பேரன்.

உசிலம்பட்டி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட SMR பெட்ரோல் பங்க் அருகில் தனது அக்கா தங்கைகளான பாட்டிகளை… கழுத்தை நெறித்துக் கொலை செய்த கொடூர பேரன் கைது
தேனி உசிலம்பட்டி SMR பெட்ரோல் பங்கை சேர்ந்த முருகானந்தம் (40) என்பவர் தனது அக்கா, தங்கை பாட்டிகளான… வீரம்மாள் (97) W/o அய்யர் தேவர், மற்றும் பரிபூரணம் (95) W/o அய்யர் தேவர் என்ற அக்கா தங்கைகளான இருவரையும் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்..
தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து குற்றவாளியை கைது செய்தனர்.

இறந்தவர்களின் உடல் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் உடல் கூறாய்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.