பெண் ஆய்வாளர் தூக்குப்போட்டு தற்கொலை.
கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் காவல் நிலைய பெண் ஆய்வாளர் ஜெய்ஹிந்த் தேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள காவேரிப்பாக்கத்தில் தனது வீட்டில் ஜெய்ஹிந்த் தேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.