புனிதனும் பொய்யல்ல மெய்யே | குறுந்தகடை வெளியிட்ட தருமை ஆதீனம் |
புனிதனும் பொய்யல்ல மெய்யே | குறுந்தகடை வெளியிட்ட தருமை ஆதீனம் |
சென்னை ஐசிஎப் கமல விநாயகர் சத்சங்கத்தின் சார்பில் ஞானத்திரள் ஆசிரியர் “செந்தமிழரசு” கி.சிவகுமார் அவர்களின் திருமூலர் அருளிய திருமந்திரம் தொடர் வகுப்புகளின் தொகுப்பு ஏழாம் தந்திரம் பகுதி-1 உரை குறுந்தகடை தருமை ஆதீனம் இளைய சந்நிதானம் அவர்கள் இன்று வெளியிட செந்தமிழரசு கி.சிவகுமார் அவர்கள் பெற்றுக் கொண்டார் திருமந்திரத்தின் சிறப்புகளையும், குருபக்தி எப்படி இருக்க வேண்டுமென எடுத்துரைத்த தருமை ஆதீனம் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கினார் இந்த திருமந்திரம் ஏழாம் தந்திரம் தொடர் வகுப்புகள் 17.09.2017 முதல் 28.02.2019. வரை கி.சிவகுமார் அவர்கள் நடத்தி மிக எளிதில் அனைவருக்கும் புரியும்படியான 77- வகுப்புகளின் தொகுப்பு உரை குறுந்தகடு வேண்டுவேர் தொடர்பு கொள்ள – 9884348680…