12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 592-மதிப்பெண் பெற்ற மாணவி |
சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவி அக்ஷாய் பிரியா 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 592மதிப்பெண் பெற்று உள்ளார்.
தமிழ் – 98
ஆங்கிலம் – 98
பொருளாதாரம் – 100
கணக்கு பதிவியல் – 100
வணிகவியல் – 100.
வணிக கணிதம் – 96.
மொத்தம் – 592