தேர்தலில் மக்களின் மன நிலை என்ன.? | மக்கள் செய்தி மையம் நாளை வெளியீடு |
நாளை வெளியீடு MSM
மக்கள் செய்தி மையம் தமிழகம் முழுவதும் நடத்திய ( 1.45,983 ) இலட்சம் வாக்காளர்களின் மன நிலை வெளியீடு
மக்கள் செய்தி மையம் நியூஸ் ஓபிசி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பாராளுமன்ற தேர்தலுக்காக தொகுதி வாரியாக (1.45,983) இலட்சம் வாக்காளர்களின் மன நிலை கணிப்பு நாளை 15ம் தேதி காலை 9-மணிக்கு சமுக வலைதளங்களில் வெளியாகும் என தெரிவித்துக் கொள்கிறோம்
மக்கள் செய்தி மையம்