Fri. Dec 20th, 2024

வருமான வரித்துறையினர் | ரூபாய் 14 கோடி பறிமுதல் |

வருமான வரித்துறையினர் | ரூபாய் 14 கோடி பறிமுதல் |

பிஎஸ்கே கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனையில் ரூ.14 கோடி பறிமுதல்.

சென்னை நாமக்கல் மற்றும் நெல்லை உள்ளிட்ட 18 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதில் பிஎஸ்கே கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 10 கோடி ரூபாயும் மற்ற இடங்களில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்ததாகவும் வருமான வரித்துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது..

நமது நிருபர்