நடிகர் பார்த்திபன் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்…
6 years ago
கடந்த ஜூன் மாதம் நடிகர் பார்த்திபன் வீட்டில் 1-கிலோவிற்கும் மேல் தங்க நகை திருடு போய் விட்டதை அடுத்து இது குறித்து நடிகர் பார்த்திபன் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார். போலீஸ் தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
என்று புகார் கொடுத்துள்ளார்…