ஜன்னலை உடைத்து 4 சவரன் நகை திருட்டு | சென்னை திருமங்கலம் பகுதியில் |
ஜன்னலை உடைத்து 4 சவரன் நகை திருட்டு | சென்னை திருமங்கலம் பகுதியில் |
சென்னை திருமங்கலம் பகுதியில் வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 4 சவரன் தங்க நகை மற்றும் ஒரு செல்போன் 250 பணம் கொள்ளை அண்ணா நகர் மோகனா அடுக்குமாடி குடியிருப்பில் C- பிளாக்கில் வசித்து வரும் ஜெகன்மோகன்/ 68 இவர் தன்னுடைய தனியறையில் தூங்கி உள்ளார் நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டின் முன்பக்க ஜன்னலை உடைத்து 4 சவரன் தங்க நகை மற்றும் ஒரு செல்போன் 250 பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர் காலை 4 மணிக்கு ஜெகன் மோகன் எழுந்து பார்க்கையில் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு நகைகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே திருமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளதா என விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்…
நமது நிருபர்